இந்த விலைக் குறைப்பானது இன்று (10) புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பாசிப்பயறு 998 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளை கிழங்கு 205 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 375 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 263 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.