நேபாளத்தில் 19 பயணிகளுடன் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது.
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விமானம் புறப்படும்போது ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய நிலையிலேயே விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.