எரிவாயு விலை குறைப்புடன் பல உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொத்து, ரைஸ் மற்றும் சோறு பார்சல் ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது, சோற்று பார்சல் ஒன்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது, சிற்றுண்டியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது