கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிஹில்லதெனிய, நாரங்விட்ட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.