அக்கரைப்பற்று பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்கரைப்பற்று பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!


அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் இன்று (03) இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.


இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.