உருவாக்கப்பட்ட புதிய அரசியல் இயக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உருவாக்கப்பட்ட புதிய அரசியல் இயக்கம்!


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF), பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய (PHU) மற்றும் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து 'சர்வஜன பலய' என்ற புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளன.


இயக்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கொழும்பில் இன்று (27) காலை கையெழுத்திட்டனர்.


மவ்பிம ஜனதா கட்சி (MJP), ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை எம்.பி மன்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்ற அரசியல் குழுக்களில் அடங்கும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.