வங்கியில் இருந்து 40,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்கிசையில் கொள்ளையிடப்பட்டுள்ளார்.
92 வயது முதியவரைப் பின்தொடர்ந்த கொள்ளையன், அந்த முதியவரைத் தரையில் தள்ளிவிட்டு, பணத்துடன் ஓடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.