இதன்படி 12.5 கிலோ எடையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு 625 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, 5 கிலோ எடையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு 248 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.