பால்மா விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால்மா விலை குறைப்பு!


நாளை (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.