பிரபல கால்பந்து வீரருக்கு நான்காண்டு போட்டித் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல கால்பந்து வீரருக்கு நான்காண்டு போட்டித் தடை!

சூப்பர் கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

30 வயதான போக்பா, பிரான்ஸ் கால்பந்து அணியில் வலுவான வீரராக உள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.