உரிய நேரத்திற்கு நித்திரை கொள்ளாமையினால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினை நேரில் கண்ட ஒரு சமூக ஆர்வலர் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
அத்துடன், நோன்பு காலத்தில் மாணவர்களுக்கு இவ்வாறான தண்டனைகளை வழங்குவது குறித்து தனது ஆதங்கத்தை மத்ரஸா நிர்வாகத்தினரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முழங்காலில் நின்ற மாணவர்கள் எழுந்து அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர்.