ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!


ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ஆம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டப்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார்.


ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெரு விழாவை முன்னிட்டே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்காக எதிர்வரும் 06.04.2024 அன்று பாடசாலையை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.