
முட்டை உற்பத்தியாளர்களாலும், வியாபாரிகளாலும் மக்களை அநியாயமாக சுரண்டுவதைத் தடுக்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.
இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.