ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.
பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் முத்துக்குமாரனவே அடுத்த இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.