சர்ச்சையான நோபோல் தொடர்பாக லிண்டன் ஹெனிபல் இற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இதனால் அவரது மதிப்பெண்கள் குறைவதுடன், நடுவர் தரவரிசையில் கீழாக செல்வதோடு, அதே நேரத்தில் அவர் பெறும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கையும் குறையும்.