நுவரெலியா கேரட்டின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 630 ரூபாயாக காணப்பட்ட 1 கிலோ கிராம் கேரட்டின் விலை, இன்று (05) 200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 1 கிலோ கிராம் கேரட்டின் மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக காணப்படுகின்றது.