வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை!


மினுவாங்கொடை - யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய குழுவொன்று குறித்த வீட்டிற்குள் சொத்துக்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளது.


இதன்போது வீட்டில் தங்கியிருந்த நபரொருவர் கொள்ளையர்களில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகின்றது.


இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.