பாடசாலை பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!


பாடசாலை பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.


இதன்படி, 10 வீதம் முதல் 15 வீதத்தினால் இந்த கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.


நேற்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.