13 வயது சிறுமி மாமனால் துஷ்பிரயோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

13 வயது சிறுமி மாமனால் துஷ்பிரயோகம்!


13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் மாமனார் (47), சந்தேகத்தின் பேரில் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம், திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். 


சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.