2023ஆம் ஆண்டு நவீன கையடக்க தொலைபேசிகளில் அதிகம் நீக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ஆண்டு அதிகம் நீக்கம் செய்யப்பட்ட செயலியாக இன்ஸ்டாகிராம் பதிவாகியுள்ளது.
அத்துடன், உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு நீக்கம் (Delete) செய்வது என இணையத்தில் தேடியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.