ஊடகப் பயிற்சி பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்; ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு சிறந்ததோர் வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகப் பயிற்சி பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்; ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு சிறந்ததோர் வாய்ப்பு!



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்தவுள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

20 – 30 வயதுக்கிடைப்பட்ட தமிழ் பேசும் இளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 

எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்குள் https://t.ly/PMz-7ன்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.