முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டண அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டண அதிகரிப்பு!


இன்று (31) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.


அதன்படி, இரண்டாவது கிலோமீற்றருக்கான பயணக் கட்டணம், 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, குறித்த கட்டணம் 80 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.