வலுவான ஆஸ்திரேலிய அணி 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின சாம்பியன்ஷிப்பை வெனஇந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததோடு, தமது 50 ஓவர்களில் 240 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக கே.எல்.ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதில் இன்னிங்சை விளையாடிய அவுஸ்திரேலியா அணி 43ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ட்ரவிஸ் ஹெட் 137 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.