எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய மக்கள் சக்தி தலைவராகவும், ரஞ்சித் மத்தும பண்டார SJB பொதுச் செயலாளராகவும் செயல்படுவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிய, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இன்று (24) நிராகரிக்கப்பட்டுள்ளது.