தங்கத்தின் விலையில் இன்று (20) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகரிப்பு காணப்படுகின்றது.
இன்றைய தங்கத்தின் விலை 1 கிராம் 24 காரட் ரூ. 22,990.
மேலும், 24 கரட் 8 கிராம் ரூ. 183,900 ஆக பதிவாகியுள்ளது.
22 காரட் 1 கிராம் ரூ. 21,080 எனவும், 8 கிராம் 22 காரட் ரூ. 168,600 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 21 காரட், 8 கிராம் 8 தங்கத்தின் விலை ரூ. 160,950 ஆகவும். மேலும், 1 கிராம் 21 காரட் ரூ. 20,120 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.