
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அரசாங்கக் கொள்கையை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது.
வரி குறைப்பு தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதாகவும் அது கொள்கை ரீதியாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.