இஸ்ரேல் - ஹமாஸ் போர்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!


இஸ்ரேல் - ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 90.89 டொலராகவும் அதிகரிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. 


அத்தோடு, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் இன்றைய விலை 3.23 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.