தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்த முறைப்பாட்டையடுத்து குறித்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பதினொன்றாம் வருட மாணவன் சிங்கள பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகவும், அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபோது, தன்னை பார்ப்பதற்காக இந்த ஆசிரியை வீட்டுக்கு வந்ததாகவும் மாணவி பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு வந்ததும், நோய்க்கு மருத்துவம் பார்க்கச் செல்லுமாறு கூறிய, தன்னை கட்டி அணைத்துக் கொண்டதாகவும், அப்போது தனக்கு வெட்கமாக இருந்தது. அத்துடன், மிகவும் அசௌகரியமாகவும் இருந்ததாக மாணவி கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.