இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக!


2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக தொடர்ந்தும் செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ள்ளதாக கூறப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.