
ஹோமாகம தொழிற்சாலையில் உள்ள கசிவுச் சாதனக் கிடங்கில் இருந்து வெளிவரக்கூடிய நச்சு வாயுக்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பினை குறைத்துக்கொள்ளவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம தொழிற்சாலையில் உள்ள இரசாயன களஞ்சியம் நேற்று (17) இரவு முழுவதும் தீப்பற்றின.