
நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவுவதாக கூறப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.