
மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகவும் பானந்துறை எழுவில வை வசிப்பிடமாகவும்கொண்ட இவர் மர்ஹூம் மக்கள் காதர் அவர்களின் சகோதரரும் ஹாரீத், நஸ்வா மற்றும் ரம்சான் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். அன்னாரின் ஜனாசா இன்று மாலை எழுவிலவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
- தகவல் : பேருவளை ஹில்மி