எரிபொருள் விலை திருத்தத்துக்கான திகதியை மாற்ற தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை திருத்தத்துக்கான திகதியை மாற்ற தீர்மானம்!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்டவரிசை காணப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேனாமையே அதற்கான காரணமாக அமைந்தது.

எரிபொருள் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை என்பது இதற்கு பிரதான காரணமாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.