சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற இலங்கையில் இருந்து 44 மாணவர்கள் பயணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற இலங்கையில் இருந்து 44 மாணவர்கள் பயணம்!


சர்வதேச அபாகஸ் போட்டியில் பங்குபற்ற இலங்கையில் இருந்து 44 மாணவர்கள் நேற்று (21) அதிகாலை இந்தியாவுக்குப் பயணம்.

ஐகேம் அபாகஸ் ( ICAM Abacus) நிறுவனத்தின் 7வது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த மாணவர்களில் 44 பேர் இந்தியவின் சென்னையில் 25.06.2023 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் பங்குபற்ற நேற்று (20) அதிகாலை வண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக
பயனம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் சாய்ந்தமருது தாறுல் இல்மு நிலைய மாணவர்கள் 04 பேர் பங்குபற்றுவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யூ.கே. காலித்தீன்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.