
இதன்படி, இலங்கையில் உள்ள பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் 200 ரூபாவாகவும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கட்டணம் 30 ரூபாவாகவும், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான கட்டணம் ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் ரூ. 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.