நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி!


உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே விலைக் குறைப்புக்குக் காரணம் என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


அதன்படி, விற்பனை விலைகள் 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ரூபவாகவும், 24 கரட் தங்கம் ரூ. 163,000 முதல் ரூ. 164,000 ஆகவும் பதிவாகியுள்ளது.


உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.