
அதன்படி, முட்டைகளை கட்டுப்பாட்டு விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.