
இதன்படி, அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.