BREAKING: முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: முச்சக்கர வண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!!

நாட்டில் இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கிலோ மீற்றர்களுக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு அலகுக்கான கட்டணம் 8.00 ரூபாவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.