
அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (20) முதல் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும், 36 மாநகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கு மாற்றப்படும்.
உள்ளூராட்சி நிறுவனங்களும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)