இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விழலையில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் (03) 180,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது வாட்ஸாப் குழுமத்தின் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/HbT1NYYjKFY5ki9KiC0b0h