பஸ் கட்டண குறைப்பு! புதிய பட்டியல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் கட்டண குறைப்பு! புதிய பட்டியல் வெளியானது!


நாளை (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.


அத்துடன், தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 34 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்குமாறு பதில் போக்குவரத்து அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


இந்த பேருந்து கட்டண திருத்தம், அனைத்து தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.





Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.