இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்தது!


இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி,  கடந்த வெள்ளியன்று 22 கரட் தங்கத்தின் விலை ரூ.161,000 ஆக இருந்த விலையில் இருந்து இன்று விலை ரூ.158,300 ஆக குறைந்துள்ளது.


இதேவேளை, 24 கரட் தங்கம் ஒன்றின் விலை இன்றைய தினம் 172,000 ரூபாவாகும் கடந்த வெள்ளி அன்று ரூ.175,000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.