குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் குறைப்பு!

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும் விதம் பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.