மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (யாழ் நியூஸ்)