
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, ஜனாதிபதியின் நாட்டுக்கான விசேட உரை மாலை 6.45 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)