
அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நடவடிக்கைகள் முடிவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சான்றளிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டு விண்ணப்பங்களை அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்திற்கு இன்று கொண்டு வந்து ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)