இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி Guwahati இல் இன்று பி.ப 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவும், இலங்கை அணிக்கு தசுன் ஷனகாவும் தலைமை தாங்கவுள்ளனர். (யாழ் நியூஸ்)