மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்து, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் செலவு பிரதிபலிப்பு மின்சாரக் கட்டணத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
(யாழ் நியூஸ்)