
பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு முயல் சின்னத்தில் போட்டியிட இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.
சில உள்ளூராட்சி தொகுதிகளில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட 43ஆவது படையணி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)